பஞ்சாயத்து ஆபீஸில் காலியிடங்கள் அறிவிப்பு!

பல்வேறு காலியிடங்கள் உள்ளன

அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்

மாத சம்பளம் ரூ.15,700/- மேல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது 

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம்

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 05.07.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்